Surprise Me!

BGauss RUV 350 Electric Scooter Review | Pearlvin Ashby

2024-06-29 99 Dailymotion

BGauss RUV 350 Electric Scooter Review by Pearlvin Ashby. பிகாஸ் நிறுவனம் புதிதாக ஆர்யூவி 350 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் உள்ள மற்ற ஸ்கூட்டர்களை போல இல்லாமல் வித்தியாசமானதாக இருக்கிறது. மார்கெட்டில் இல்லாத வகையில் புதிய அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்கூட்டர் எப்படி இருக்கிறது? இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

#bgauss #ruv350
#electricscooter #evreview #ruv350review
#bgausselectricscooter #DrivesparkTamil

~ED.70~PR.306~##~